பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் அரசாங்கம் கலந்துரையாடல் ஒன்று மேற்கொள்கின்றது

பாடசாலைகளை மீள திறப்பது குறித்து அரசாங்கம் சிறப்பு கவனம் செலுத்தியுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று காலை இடம்பெற்ற கோவிட் தடுப்பு செயற்குழுவின் கூட்டத்தின் போது இது குறித்து ஆராயப்பட்டுள்ளது. காணொளி தொழில்நுட்பம் மூலம் இந்த கூட்டம் நடைபெற்றது. 100 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 3,000க்கும் மேற்பட்ட பாடசாலைகள் கிராமப்புறங்களில் அமைந்துள்ளன, எனவே அவற்றை திறப்பதற்கான சாத்தியம் குறித்து முதலில் ஆராயப்பட்டது. அதன்படி, இது தொடர்பாக அவசர பரிந்துரைகளை வழங்க சுகாதார மற்றும் கல்வி … Continue reading பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் அரசாங்கம் கலந்துரையாடல் ஒன்று மேற்கொள்கின்றது